Tamil cryptography தங்களை அன்புடன் வரவேற்கிறது
தமிழ் உள்ளங்கள் அனைவரையும் Tamil Cryptography அன்புடன் வரவேற்கிறது. இந்த வலைதளத்தின் வாயிலாக உலகில் இருக்கும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கு நம் தாய் மொழியாகிய தமிழின் பல கட்டுரைகளை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த வலைத்தளம் உருவாக்க பட்டத்தின் நோக்கம் என்னவென்றால் தொழில்நுட்பத்தை வளர்ப்பதே ஆகும். தொழில்நுட்பம், வரலாறு, எலெக்ட்ரிக்கல்ஸ், காட்ஜெட்ஸ், ஆராய்ச்சிகள், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றின் தொடர்புடைய கட்டுரைகளை நம் தமிழ் மொழியில் அறிந்துகொள்ளலாம். சில கட்டுரைகளை காணொளி மற்றும் ஒளிப்பதிவு மூலமாகவும் எளிய தமிழ் மொழியில் அறிந்துகொள்ளலாம்.
மேலும் இந்த வலைதளத்தின் வழியாக பல மென்பொருள்களை கற்றுக்கொண்டு அதிலிருந்து எவ்வாறு ஆராய்ச்சிகள் செய்வது என்பதையும் கற்றுக்கொடுக்கப்படும். நன்றி.
தொடர்புகொள்ள:
WEBSITE : WWW.TAMILCRYPTOGRAPHY.BLOGSPOT.COM
EMAIL : tamilcryptographyblogger@gmail.com
Comments
Post a Comment